காலா திரைப்படம் வெளியாகும் 'தியேட்டர்களுக்கு' பாதுகாப்பு அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 05, 2018 03:55 PM
'காலா' திரைப்படத்தைத் தடையின்றி மாநிலத்தில் ரிலீஸ் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் தனுஷ்,ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், ''காலா திரைப்படத்துக்கு தடை விதிக்கும் விஷயத்துக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை.'காலா' திரைப்படம் எந்தெந்த தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன என்ற பட்டியலை மனுதாரர் அளிக்க வேண்டும்.
அந்தந்த திரையரங்களுக்கு மாநில அரசு போதிய போலீஸ் பாதுகாப்பை அளித்து, 'காலா' திரைப்படம் தடையின்றி திரையிட வழி செய்ய வேண்டும்'', என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- கர்நாடகாவில் 'காலா' வெளியாக 'ஸ்டாலின்' நடவடிக்கை எடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
- Rajinikanth responds to allegations of mistreating journalists
- "People like me are proud being anti-social elements", says Seeman
- Protesters attempt to lay siege to Rajinikanth’s residence
- Sarathkumar takes dig at Rajinikanth saying protests are essential
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka high courts verdict over Kaala's release | தமிழ் News.