
நேற்று மதுரை சென்றடைந்த கமலஹாசன், இராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கினார்.
கமலஹாசனை வரவேற்று அழைத்து சென்ற கலாமின் பேரன் சலீம், அவருக்கு அப்துல் கலாம் படம் பொறிக்கப்பட்ட நினைவுப்பரிசை வழங்கினார்.
அப்துல் கலாம் வீட்டில் காலை உணவு உண்ட கமலஹாசன், கலாமின் சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து அவரிடமிருந்து ஆசி வாங்கினார்.
BY SATHEESH | FEB 21, 2018 8:08 AM #KAMALHAASAN #POLITICAL ENTRY #ABDUL KALAM #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories