நேற்று மதுரையில் நடைபெற்ற கமலஹாசனின் புதிய கட்சி தொடக்க விழாவில் கலந்துகொண்ட 'பிக்பாஸ்' புகழ் பரணி கமலுடைய காலில் விழுந்து ஆசி வாங்க முற்பட்டார்.
இதனை தடுத்த நிகழ்ச்சி அமைப்பாளர், யாரும் கமலஹாசன் காலில் விழ வேண்டாம் என்றும், தன் ஆதரவாளர்கள் தலை நிமிர்ந்து மக்களின் நன்மைக்காக செயல்படுவதையே கமலஹாசன் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் கமலஹாசன், நிகழ்ச்சி அமைப்பாளரின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மேலும் இது போன்ற செயல்களை தொடரக்கூடாது என்றும் பரணியிடம் வலியுறுத்தினார்.
BY SATHEESH | FEB 22, 2018 9:41 AM #BIG BOSS BARANI #KAMALHAASAN #POLITICAL ENTRY #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories