All
Looks like you've blocked notifications!

பெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

 

இது தொடர்பாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன், "பெரியாரை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது. அவருடைய உயரம் ரொம்ப அதிகமானது. அவரை யாரும் தொட்டு விட முடியாது.

 

பெரியார் சிலைகளுக்கு அரசு பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதிலாக, பெரியார் சிலையைப் பற்றி பேசுபவர்களுக்குக் கொடுக்கலாம். ஏனென்றால் அது அவர்களுக்குத் தேவைப்படலாம்.

 

பெரியார் கௌரவத்தையும் பெரியார் சிலைகளையும் தமிழர்கள் காத்துக் கொள்வார்கள்", எனத் தெரிவித்தார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People