'தம்பி விஜய்' அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்:கமல்ஹாசன்
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 01, 2018 01:42 AM
நடிகர் கமல்ஹாசன் #AskKamalHaasan #VanakkamTwitter என்ற தலைப்பில் ட்விட்டரில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறார். பிக்பாஸ் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் இடையிடையே ரசிகர்களின் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார்.அதில் சசிகுமார் என்னும் ரசிகர் உங்களின் தம்பி @actorvijay அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா #AskKamalHaasan #VanakkamTwitter என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், "எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்,'' என்று பதிலளித்துள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'ஆளப்போறான் தமிழன்'.. இந்தியளவில் முதலிடம் பெற்ற மெர்சல்!
- 'நடனப்போட்டியில்' ஷாரிக்கை கீழே 'தள்ளிவிட்ட' அனந்த் வைத்யநாதன்
- 'இந்த உலகமே உன்ன எதுத்தாலும்'.. நித்யாவுக்கு ஆறுதல் கூறும் மும்தாஜ்!
- 'தம்பி இங்க வாங்க'.. தாடி பாலாஜியைக் கடுப்பேற்றும் நித்யா!
- விஜய் 63: பேரரசுடன் கைகோர்க்கிறாரா விஜய்?...விளக்கம் இதோ!
- 'இவரோடு ஒரு படம் பண்ணுங்கள்'.. இளம் இயக்குநருக்கு சிபாரிசு செய்த விஜய்!
- 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடாது'.. நித்யாவைத் திட்டும் தாடி பாலாஜி!
- மோதலின் உச்சகட்டம்... 'மும்தாஜை' மிரட்டும் சக போட்டியாளர்கள்!
- அவரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவாரா?.. பொங்கும் பெண் போட்டியாளர்கள்!
- சர்கார் அப்டேட்: விஜய்-ஏ.ஆர்,ரஹ்மான் 'கூட்டணியில்' இதுதான் முதல்முறை!
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kamal Haasan's latest statement on Vijay's political entry | தமிழ் News.