'ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள்'.. ஜிக்னேஷ் மேவானி கோரிக்கை!
Home > News Shots > தமிழ்By Manjula | May 24, 2018 12:11 PM
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அதே நேரம்,நேற்று கர்நாடகாவில் ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த 2 நிகழ்வுகளையும் கண்ட குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதில், ''குமாரசுவாமி பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்,'' என கேட்டுக் கொண்டுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Shocking report on Sterlite shooting
- Anti-Sterlite protests: Death toll climbs to 13
- Sterlite: Chilling video of cops poking dying man; asking him to not act emerges
- Sterlite issue: Kamal Haasan visits injured; case slapped
- தொடர் பதற்றம்: தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 'இன்டர்நெட்' சேவை முடக்கம்
- நெகிழ்ச்சி; போலீசாரைக் காப்பாற்றிய 'போராட்டக்காரர்களின்' மனிதநேயம்
- Thoothukudi police firing: Madras HC orders to preserve bodies of deceased
- Sterlite asks TN govt to ensure safety of employees, facilities
- தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி
- Ready to send forces if TN asks: Centre over Sterlite Protest
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jignesh Mewani requested all leaders to participate in sterlite protes | தமிழ் News.