
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (82) மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்க்கரை நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த ஜெயேந்திரர், இன்று காலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1994-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதியாக ஜெயேந்திரர் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | FEB 28, 2018 10:05 AM #JEYENDRA SARASWATHI SWAMIGAL #DEATH #KANCHIPURAM #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories