All
Looks like you've blocked notifications!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஜெயலலிதாவின் ஒரு கால் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது எனக் கூறினார்.

 

மேலும் ஜெயலலிதா இறந்த பிறகு அவரது கால் கட்டை விரல்களை கட்டுவது உள்ளிட்ட இறுதி சடங்குகளைத் தான் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People