All
Looks like you've blocked notifications!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தனது 21-வது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடினார்? என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

 

அதன்படி, நேற்று (மார்ச் 6) தனது 21-வது வயதில் அடியெடுத்து வைத்த ஜான்வி இந்த பிறந்தநாளை, கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

 

முதியோர்கள் அனைவரும் ஜான்வியை வாழ்த்திப்பாட, மகிழ்ச்சியில் தன்னை மறந்த ஜான்வியும் கைதட்டுகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன.

BY MANJULA | MAR 7, 2018 12:09 PM #SRIDEVI #JANHVIKAPOOR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People