அதிபர் தேர்தலில் வெற்றிபெற கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், பேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி,ட்ரம்ப்க்கு உதவி செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது பேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன், "பேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
It is time. #deletefacebook
— Brian Acton (@brianacton) March 20, 2018
BY MANJULA | MAR 21, 2018 12:17 PM #WHATSAPP #WHATSAPPUPDATE #FACEBOOK #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories