
'ஹர ஹர மஹாதேவகி' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்-கவுதம் கார்த்திக் கூட்டணியில் மீண்டும் உருவாகியிருக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், சென்சார் போர்டு இப்படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே, இப்படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | MAR 21, 2018 12:52 PM #GAUTHAMKARTHIK #IRUTTUARAIYILMURATTUKUTHU #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories