'பெஸ்ட் பவுலிங் யூனி'ட்டுக்கு எதிராக 'சதமடித்த' வாட்சன்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Shane Watson completes his 2nd T20 century

புகைப்பட உதவி @IPL

 

ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணிக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து வருகிறது. குறிப்பாக சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 51 பந்துகளில் தனது 2-வது ஐபிஎல் சதத்தினைப் பதிவு செய்தார்.

 

இதேபோல ஏப்ரல் 20-ம் தேதி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் வாட்சன் இதுவரை 4 சதங்களையும், 17 அரைசதங்களையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Shane Watson completes his 2nd T20 century | தமிழ் News.