சன்ரைசர்சை 2-வது முறையாக 'வீழ்த்தியது' தோனியின் சூப்பர் கிங்ஸ்

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Chennai Super Kings beat SRH by 8 Wickets

புகைப்பட உதவி Twitter/IPL

 

புனேவில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைக் குவித்தது.

 

இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிவாகை சூடியது.

 

குறிப்பாக சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு 62 பந்துகளில் சதமும், ஷேன் வாட்சன்(57) அரை சதமும் அடித்தனர்.சென்னை அணியில் ஷேன் வாட்சன் ஏற்கனவே சதமடித்த நிலையில், நடப்பு ஐபிஎல் போட்டியின் 4-வது சதமும் சென்னை வீரரால் அடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Chennai Super Kings beat SRH by 8 Wickets | தமிழ் News.