
கோவையில் நடைபெற்ற "வாக் பார் ஹெல்த்" என்ற நீண்ட தூர நடைப்போட்டியில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, அனைவரும் தங்கள் கண்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் அனைவரும் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாகவும், தேர்வுக்குழு வெளிப்படைத்தன்மையாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட் அணி சிறுத்தைகள் போன்று விளையாடுவதாகவும், மனிஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பான்டியா சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
BY SATHEESH | FEB 23, 2018 11:57 AM #GANGULY #INDIAN CRICKET #COIMBATORE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories