ஹோண்டா எக்ஸ் பிளேட் என்ற புதிய ஸ்போர்ட்ஸ் ரக இருசக்கர வாகனத்தை ஹோண்டா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
4 ஸ்ட்ரோக், ஒற்றை சிலிண்டர் மற்றும் 162.7 சிசி செயல்திறன் கொண்ட என்ஜின், ட்யுப்லெஸ் டயர், அலாய் வீல் போன்ற சிறப்பம்சங்களுடன் இயங்கும் இந்த இருசக்கர வாகனம், 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு கொண்டது.
80,000 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனத்தை, வரும் மார்ச் மாதம் மூலம் சந்தையில் பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
BY SATHEESH | FEB 15, 2018 4:47 PM #HONDA #BIKELOVE #RIDEFORLIFE #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories