ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வரும் சரவணன் என்பவர், தனது பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சரவணனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதனை தனது பெற்றோருக்கு தெரிவிக்க அவர்கள் சரவணன் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் புகார் அளித்தனர்.
புகாரைத் தொடர்ந்து சரவணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து சரவணனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
BY MANJULA | FEB 6, 2018 3:00 PM #POLICE #SEXUALHARASSMENT #போலீஸ் #பாலியல்தொந்தரவு #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணமொன்றில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 பேர்...
Read More News Stories