
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினியை (6) பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் தஸ்வந்த் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி முதல் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.
பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த தீர்ப்பினை தமிழகமே எதிர்நோக்கியுள்ளது.
BY SATHEESH | FEB 19, 2018 8:57 AM #CHENNAI #HASINI #MURDER #VERDICT #THUSWANTH #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories