'இந்து-முஸ்லீம் விளையாட்டை நிறுத்துவோம்'.. பிரபல இந்திய வீரர் காட்டம்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 16, 2018 01:59 PM
இந்து-முஸ்லீம் விளையாட்டை நிறுத்துவோம் என, பிரபல இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ரஷியாவில் நடைபெற்றது. இதில் பிரான்ஸ்-குரேஷியா அணிகள் மோதின.இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதுகுறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "50 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான குரேஷியா உலகக்கோப்பை பைனலில் விளையாடுகிறது. 135 கோடி மக்களை கொண்ட நாம் இந்து - முஸ்லீம் விளையாட்டை நிறுத்துவோம்,குரேஷியாவிடம் கற்றுகொள்வோம்,'' என இந்தியில் தெரிவித்துள்ளார்.
Tags : #HARBHAJANSINGH
RELATED NEWS STORIES
- ஹர்பஜன்சிங்கிற்கு 'தமிழில்' வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
- 'ஐபிஎல் என்னும் அடர்ந்த காட்டில்'... உலகநாயகன் பாணியில் 'சிஎஸ்கேவை' வாழ்த்திய பிரபலம்!
- ''தானே புயலைப்போன்ற என் தமிழ் ரத்தங்களே'... வாழ்த்தியது யார் தெரியுமா?
- அமெரிக்காவுல மேட்ச் நடத்தினாலும் 'தாரை-தப்பட்டையோட' எங்க தமிழினம் வரும்!
- Harbhajan's emotional Tamil tweet after IPL shifted out of Chennai
- 'செம மேட்ச் மாமா'.. சென்னை சூப்பர் கிங்சை 'சென்னைத்தமிழில்' வாழ்த்திய பிரபலம்!
- மும்பை அணிக்கு எதிராக விளையாடுவது எத்தகையது? ஹர்பஜன் பதில்!
- Harbhajan Singh opens up about playing against Mumbai Indians
- 'நான் சரியானவன் அல்ல'... சிஎஸ்கே வீரர் ஓபன் டாக்!
- CSK player tweets about ball tampering controversy
- 'நான் வந்துட்டேன்னு சொல்லு'...தமிழில் ட்வீட்டிய 'பிரபல சிஎஸ்கே' வீரர்!
- “Looking forward to playing with Dhoni again” says ex- Mumbai Indians captain
- CSK might help to get back into the Indian side, says Harbhajan
- Harbhajan Singh expresses happiness to join CSK with a swag Tamil tweet
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Harbhajan Singh asks Indians to stop playing Hindu Muslim, learn from | தமிழ் News.