
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் 52 வயதாகியும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பேச்சுலராகவே வலம்வருகிறார்.
ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் உட்பட பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட சல்மான்கான் கடைசியாக ரோமானிய நடிகை லுலியாவைத் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.
இந்தநிலையில், தனக்குப் பெண் கிடைத்துவிட்டதாக சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். பின்னர் மற்றொரு டுவீட்டில் தனது அடுத்த படத்துக்கு ஹீரோயின் கிடைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
BY MANJULA | FEB 6, 2018 4:09 PM #SALMANKHAN #BOLLYWOOD #சல்மான்கான் #பாலிவுட் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணமொன்றில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 பேர்...
Read More News Stories