All
Looks like you've blocked notifications!

கடந்த சனிக்கிழமையன்று நடிகை கௌதமி தன் டுவிட்டர் பக்கத்தில், தசாவதாரம், விஸ்வரூபம் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதற்கான சம்பளத்தொகையை கமலஹாசன் வழங்கவில்லை என பதிவிட்டிருந்தார்.

 

கௌதமியின் இந்த ட்விட்டர் பதிவு குறித்து அவரை பின்தொடர்பவர்கள் பல்வேறான விமர்சனங்கள் பதிவிட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு புதிய பதிவை இட்டுள்ளார்.

 

அதில் தன்னிடம் நீண்ட காலமாக பழகுகிறவர்களுக்கு தெரியும், தான் ஒருபோதும் காரணம் மற்றும் ஆதாரம்   இல்லாமல் பேசுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | FEB 27, 2018 2:17 PM #KAMALHAASAN #GAUTAMI #CONTOVERSY #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People