'பாராட்டாமல் இருக்க முடியவில்லை'.. தமிழக அரசை வாழ்த்தும் பிரபலங்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Nov 16, 2018 02:45 PM
கஜாவின் கோரத்தாண்டவத்திற்கு தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்தும் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.
அதே நேரம் களத்தில் இரவும் முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகள், மீட்புப்பணி வீரர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசுடன் கைகோர்த்து ஊடகங்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. வழக்கமாக புயல், பேரிடர் சமயங்களில் அரசின் செயல்பாடுகள் விமர்சனத்திலிருந்து தப்பாது.
அதனை மாற்றி இந்த முறை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் ஆகியோர் பாராட்டும்படி தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதிலிருந்து ஒருசில ட்வீட்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.
Excellent handling of Cyclone Gaja by TN Govt , preventive and follow up measures in full speed. Didn't expect to see ministers and officials work all night, happy to see them rising to the occasion. #CycloneGaja #GajaCycloneUpdate
— Kasturi Shankar (@KasthuriShankar) November 16, 2018
கஜா புயலினால்,பாதிக்கப்பட்ட மக்கள்அனைவருக்கும்,நாம்அனைவரும்..நம்மாலான உதவிகளைச்செய்யவேண்டும்,புயல்எச்சரிக்கை..வந்தகாலத்திலிருந்து முன்னெச்செரிக்கைநடவடிக்கைகள்மேற்கொண்டமுதல்வருக்கும்..@CMOTamilNadu களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் எனது பாராட்டுகள்.பாதுகாப்பு பணிகள் தொடரவேண்டும்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 16, 2018
on the positive side really was impressed by #TNGOVT precautionary steps taken for #Gajastorm
— Ram (@ramlive) November 16, 2018
கண்டிப்பாக வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.... அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டுகிறேன் #GajaCyclone #கஜா #CycloneGaja #கஜாபுயல் #TNGovt #spvelumanicbe #RBUdayaKumar sir https://t.co/eVXuXSEQ0Y
— Lourdu Arul Ruban (@RubanLourdu) November 16, 2018