'ஆஸ்திரேலியாவை திரும்ப கூட்டிட்டு வாங்க'.. இங்கிலாந்தை கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 14, 2018 12:54 PM
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வென்றது.
இந்தநிலையில் ஆஸ்திரேலியா அணியை திரும்ப கூட்டிட்டு வாங்க என, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து இங்கிலாந்து அணி தோல்வி அடைவதைக் கிண்டல் செய்யும் பொருட்டு, மைக்கேல் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில், முதல்முறையாக ஒருநாள் போட்டித் தொடரில் அனைத்துப் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்து ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : #INDIATOUROFENGLAND #VIRATKOHLI
RELATED NEWS STORIES
- இந்தியா-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டியின் தேதி மாற்றம்.. காரணம் என்ன?
- 'கிரிக்கெட்டின் நெய்மர்'.. பிரபல இந்திய வீரரை கிண்டல் செய்த கிளென் மேக்ஸ்வெல்!
- இந்தியாவுக்கு எதிரான 'ஒருநாள் போட்டியில்' இருந்து...பிரபல பேட்ஸ்மேன் விலகல்!
- Aussie player challenges Virat Kohli ahead of India’s tour
- Pakistani legend praises Kohli’s team, gets trolled
- “This team knows only two things”: Hardik Pandya
- இந்திய வீரர்கள் இப்படி செய்வது 'கிரிக்கெட்டுக்கு அழகல்ல'... இங்கிலாந்து வீரர் காட்டம்!
- INDvsENG: Will comeback hard, Jos Buttler vows
- Pakistani bowler, Mohammad Amir reveals toughest batsman to play against
- 'ரொனால்டோ' ஸ்டைலில் 'கோலி'க்கு வணக்கம் செலுத்திய கே.எல்.ராகுல்.. வைரல் புகைப்படம்!
- MS Dhoni breaks stumping record
- பறந்து கொண்டிருந்த 'இங்கிலாந்தை' குல்தீப் தரையிறக்கி விட்டார்:விராட் கோலி
- 'குல்தீப் யாதவ் எங்களை ஏமாற்றி விட்டார்'.. புலம்பித்தள்ளிய கேப்டன்!
- INDvsENG: Virat Kohli becomes fastest to score 2000 T20I runs
- Watch KL Rahul's classy 100 and Kuldeep's Fantastic 5
- இந்தியாவுக்கு பின்னடைவு:இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா-சுந்தர் நீக்கம்!
- Virat Kohli takes selfie in Ireland, stranger photobombs
- After Viral video, Anushka and Virat get legal notice
- வீடியோ வெளியிட்டு கோலிக்கு 'பதிலடி' கொடுத்த மோடி.. குமாரசாமிக்கு 'பிட்னெஸ்' சவால்!
- After accepting Kohli’s challenge, PM Modi releases fitness video
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former captain Michael Vaughan wants Australian team to be back | தமிழ் News.