
ஸ்ரீதேவியின் உடலை மும்பை எடுத்து வர, துபாயில் நடைபெறவுள்ள அடுத்தடுத்த அரசாங்க நடைமுறைகள் குறித்து துபாய் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவை பின்வருமாறு:
1 - உடற் கூறாய்வு அறிக்கை அளிக்கப்பட்டதும், ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்படுவதற்காக துபாயில் உள்ள முஹைஷ்னா எடுத்து செல்லப்படும்.
எம்பாமிங் செய்து முடிக்க சுமார் 90 நிமிடங்கள் ஆகும்.
2 - துபாய் போலீசாரால் மரண சான்றிதழ் அளிக்கப்படும்.
3 - இந்திய தூதரகத்தால் ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும்.
4 - அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீ தேவி உடலை மும்பை எடுத்து செல்ல அனுமதி அளிப்பார்.
5 - தனியார் விமானம் ஸ்ரீதேவி உடலை சுமந்து கொண்டு மும்பை புறப்படும்.
BY SATHEESH | FEB 26, 2018 10:23 AM #SRIDEVI #ACTRESS #DEATH #DUBAI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories