3 நொடிகளில் 100 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும் முதல் எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கை, பெங்களூரில் செயல்பட்டு வரும் எம்பிளெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை 6 லட்சமாக இருக்கும் என்றும், இதற்கான முன்பதிவு வருகின்ற ஜூலை மாதம் தொடங்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரேக், சஸ்பென்ஷன் என அனைத்து அம்சங்களும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக்குக்கு, எம்பிளெக்ஸ் 1 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய இந்த சூப்பர் பைக், அடுத்த வருடம் இந்திய சாலைகளில் சீறிப்பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BY MANJULA | FEB 9, 2018 1:58 PM #INDIA #ELECTRICBIKE #இந்தியா #எலெக்ட்ரிக்பைக் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
ஸ்காட்லாந்து மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
Read More News Stories