'இது காதலுக்கான உரிமை'... ஓரினச்சேர்க்கை தீர்ப்பைப் புகழும் பிரபலங்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Sep 06, 2018 04:21 PM
இந்திய சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டு ஓரினச்சேர்க்கை அனுமதிக்கப்பட்டதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆகியோரும் இந்தத் தீர்ப்பை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
அனுஷ்கா சர்மா:
காதல் மிகப்பெரிய அடி ஒன்றை எடுத்து வைத்துள்ளது.இது காதலுக்கான உரிமை.
A huge step forward today for love and the right to love. ❤🧡💛💚💜💖🌈#Section377 #377Verdict
— Anushka Sharma (@AnushkaSharma) September 6, 2018
அமீர்கான்:
சட்ட பிரிவு 377-ஐ நீக்கும் உச்சநீதிமன்ற முடிவிற்கு நன்றி. அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று நினைக்கும் மக்களுக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். நீதித்துறை அதன் கடமையைச் செய்துள்ளது, இப்போது நாம் நம்முடையதை செய்ய வேண்டும்.
We thank the Supreme Court for its decision to strike down article 377. It is a historic day for people who believe in equal rights for all. The judiciary has done it’s duty, and now we must do ours. https://t.co/zzxc4kfNxS
— Aamir Khan (@aamir_khan) September 6, 2018
கனிமொழி(எம்.பி):
நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்!எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்!
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 6, 2018
எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.#Section377
பூமி படேகர்:
இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்.எனது தேசத்தை நினைத்து பெருமை கொள்கிறேன்.எந்த பாகுபாடும்,வெறுப்பும் இல்லாமல் எதிர்காலத்திற்கான பாதையை உருவாக்கி உள்ளது.
Today is a historic day! And I'm so proud of my nation.
— bhumi pednekar (@psbhumi) September 6, 2018
Paving the path for a future without any discrimination and hate.
Freedom to choose and love ❤ #377verdict pic.twitter.com/2fYWiYpXcu