All
Looks like you've blocked notifications!

முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனம் கடந்த, 2017-ம் ஆண்டில் அதிக போலி பேஸ்புக் கணக்கு பயன்படுத்தியவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி 2017-ம் ஆண்டு சுமார் 20 கோடி போலி பேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதில் பெருவாரியான கணக்குகள் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் நாடுகளில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  இந்தியா போலி பேஸ்புக் கணக்குகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

BY MANJULA | FEB 5, 2018 3:35 PM #FACEBOOK #INDIA #பேஸ்புக் #இந்தியா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People