போராட்டம் எதிரொலி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு 'மின்சாரம்' துண்டிப்பு
Home > News Shots > தமிழ்By Manjula | May 24, 2018 12:54 PM
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிவரும் மக்களை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம், இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் இறந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.இதனால் தூத்துக்குடி பகுதியில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது.
இந்நிலையில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பை மின்சார வாரியம் துண்டித்துள்ளது. இன்று காலை 5 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Sterlite issue: Kamal Haasan visits injured; case slapped
- தொடர் பதற்றம்: தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 'இன்டர்நெட்' சேவை முடக்கம்
- நெகிழ்ச்சி; போலீசாரைக் காப்பாற்றிய 'போராட்டக்காரர்களின்' மனிதநேயம்
- Thoothukudi police firing: Madras HC orders to preserve bodies of deceased
- Sterlite asks TN govt to ensure safety of employees, facilities
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Electricity Supply to Sterlite Plant Cut off Around 5 AM | தமிழ் News.