
ஏர்செல்-மேக்சிஸ் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும், அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக் நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை 12 நாட்கள் திகார் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | MAR 13, 2018 6:47 PM #KARTICHIDAMBARAM #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories