உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 02, 2018 11:14 AM
DMDK leader Vijayakanth discharged from hospital

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக சில நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

 

இந்தநிலையில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை முடிந்து விஜயகாந்த் இன்று வீடு திரும்பியுள்ளார்.

Tags : #VIJAYAKANTH #DMDK