
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'வட சென்னை'. இதில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இருவரும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பொன்றை, நடிகர் தனுஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், "மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் ... வட சென்னை முதல் விளம்பர அறிக்கை .. வரும் வியாழன் 8 ஆம் தேதியன்று,'' என தெரிவித்துள்ளார்.
அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் ... வட சென்னை முதல் விளம்பர அறிக்கை .. வரும் வியாழன் 8 ஆம் தேதியன்று.
— Dhanush (@dhanushkraja) March 3, 2018
BY MANJULA | MAR 3, 2018 2:30 PM #DHANUSH #VADACHENNAI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories