
சென்னை குன்றத்தூரை சேர்ந்த தஷ்வந்த், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்தார்.
இந்த வழக்கில், செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் குற்றவாளி என தஷ்வந்த்தை இன்று அறிவித்து அவருக்கு மரணதண்டனை வழங்கியது.
இந்த நிலையில், தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என, தஷ்வந்த் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
BY SATHEESH | FEB 19, 2018 6:50 PM #DASWANTH #VERDICT #HASINI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories