செக் மோசடி வழக்கில் 'பிரபல' இந்திய வீரருக்கு நீதிமன்றம் சம்மன்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 19, 2018 03:29 PM
செக் மோசடி வழக்கில் பிரபல இந்திய வீரர் முகம்மது ஷமிக்கு, கொல்கத்தா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தன்னை மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் துன்புறுத்திய தனது கணவர் முகம்மது ஷமி தனது செலவுக்கு மாதம் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இதைத்தொடர்ந்து தனது மனைவி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு ஷமி செக் அளித்து இருந்தார்.
ஆனால் இந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது இதை தொடர்ந்து அவர் மீது செக் மோசடி வழக்கை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் செப்டம்பர் 20-ந்தேதி ஷமி நேரில் ஆஜராக வேண்டும் என, கொல்கத்தாவின் அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகம்மது ஷமி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கவுள்ளது.
Tags : #MOHAMMADSHAMI
RELATED NEWS STORIES
- Mohammed Shami trolls Hasin Jahan after allegations of second marriage
- Kolkata police allows Shami to play for DD again
- ஐபிஎல் 2018: டெல்லி 'வேகப்பந்து வீச்சாளருக்கு' கொல்கத்தா போலீஸ் 'சம்மன்'
- Shami refuses to meet wife at hospital!
- Shami's wife reacts to husband's injury in road accident
- BCCI clears Shami's name from match-fixing allegations
- London businessman on Mohammed Shami's match-fixing
- Mohammad Shami controversy: Shami's uncle's breaking statement
- Pak woman clarifies on offering money to cricketer Mohammad Shami
- "I have not eaten properly and..," Shami gets emotional
- BCCI officials speak to Hasin Jahan on Shami's match-fixing link
- Mohammad Shami counters rape allegation against brother
- Shami's wife submits documents against husband to BCCI chairman
- Shami's unexpected tweet amid controversy
- Shami demands thorough investigation in wife’s allegation
- “Forced me into a room with his brother,” alleges Hasin Jahan
- Facebook deleted my posts without permission, alleges Shami’s wife
- Charges of domestic violence and attempt to murder against top Indian cricketer
- Top Indian cricketer accused of match-fixing
- Mohammad Shami dropped from players contract system
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Court summons Mohammed Shami in cheque bounce case | தமிழ் News.