புனேவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இறந்துபோன தங்களுடைய மகனின் விந்தணு மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூளைக் கட்டியால் உயிரிழந்த பிரதாமேஷ் பாட்டில் என்னும் 27 வயது இளைஞரின் விந்தணுவை அவருடைய பெற்றோர் சேகரித்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில், தங்களது மகனின் வாரிசைப் பார்க்க விரும்பிய பிரதாமேஷ் பாட்டிலின் பெற்றோர் தாம் சேகரித்து வைத்திருந்த விந்தணுவை பொருத்தமான பெண்ணின் கருமுட்டையுடன் இணைத்து, தற்போது இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
BY SATHEESH | FEB 15, 2018 3:20 PM #COUPLE #PRESERVEDSPERM #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories