'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலின் மூலம் ஒரே இரவில் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்தவர், என்ற பெருமை நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்குக் கிடைத்துள்ளது.
அந்த பாடல் காட்சியில், சக பள்ளித்தோழன் ரோஷனிடம் புருவத்தை உயர்த்தி பிரியா தனது காதலை வெளிப்படுத்துவார். இந்த நிலையில், பிரியா இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாக புகார் எழுந்துள்ளது.
'மாணிக்ய மலராய பூவி' பாடல் இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்துவதாக ஹைதராபாத் காவல் நிலையத்தில், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
BY MANJULA | FEB 14, 2018 11:21 AM #PRIYAPRAKASHVARRIER #ORUADAARLOVE #பிரியாபிரகாஷ்வாரியர் #ஒருஅடார்லவ் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories