
கடந்த ஞாயிறு அன்று, நடைபெற்ற நிதாஹஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் மோதிய இந்தியா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது.
நிதாஹஸ் தொடர் முழுவதுமே வங்காளதேச அணியினரின் பாம்பு நடனம், தமிழக வீரர்கள் தமிழில் பேசியது, தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் இந்தியா கோப்பையை வென்றது என பரபரப்பாக இருந்தது.
இதுகுறித்து நாம் சென்னையில் ரசிகர்களிடம் கருத்து கேட்க, அவர்கள் பல துள்ளலான கருத்துக்களையும் அற்புதமான பாம்பு நடனத்தையும் நமக்காக அளித்தனர்.
அதனை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து காணவும்.
BY SATHEESH | MAR 20, 2018 11:08 AM #CHENNAI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories