'இது புனே சூப்பர் கிங்ஸ் அல்ல'..வெற்றிக்குப்பின் கேப்டன் தோனி!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 21, 2018 03:16 AM
புகைப்பட உதவி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
வெற்றிக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அளித்த பேட்டியில், "எங்கள் அணியில் பலர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவே உடற்தகுதி மிக அவசியம். புனே அணிக்காக நான் இங்கு ஆடும்போது ரசிகர்கள் மிகுந்த ஆதரவளித்தனர்.
அவர்கள் அளித்த ஆதரவுக்கு அவர்களுக்கு மீண்டும் எங்களால் திருப்பி அளிக்க முடிகிறது என்பது திருப்தி அளிக்கிறது.இது சென்னை சூப்பர் கிங்ஸ்தான் புனே சூப்பர் கிங்ஸ் அல்ல. ஆனால் 7வது போட்டி முடிவில் இங்கு அதிகம் மஞ்சளைப் பார்க்கலாம்.
இன்று பேட்ஸ்மென்கள் பந்து வீச்சாளர்களின் பணியை எளிதாக்கினர். முதலில் பேட் செய்து 200 ரன்கள் எடுத்தது பந்துவீச்சாளர்களின் பணியை எளிதாக்கியது. பிட்ச் நன்றாக இருந்தால் எந்த அணியும் முதலில் பேட் செய்யத் தயங்காது,'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- CSK vs RR: Six wicket-keepers are playing in today's match.
- சென்னைvsராஜஸ்தான்: நேருக்கு நேராக 'மோதப்போகும்' வீரர்கள் இவர்கள்தான்!
- IPL 2018: CSK vs RR, Toss & Playing XI
- 'படையப்பா நாளைக்கு சீக்கிரம் முடிச்சிடு'... ரஜினி டயலாக் பேசிய சிஎஸ்கே வீரர்!
- “Konjam inga paru kanna”: CSK player’s reaction on seeing fans in Pune
- CSK organises special train for fans to Pune
- அமெரிக்காவுல மேட்ச் நடத்தினாலும் 'தாரை-தப்பட்டையோட' எங்க தமிழினம் வரும்!
- பிரபல 'நடிகையுடன்' சென்னை 'சூப்பர் கிங்ஸ்' வீரர்... வைரலாகும் புகைப்படங்கள்!
- 'எங்க போனாலும் வருவோம்'...சிஎஸ்கேவுக்கு ஆதரவு அளிக்க நேரில் செல்லும் 'சென்னை' ரசிகர்கள்!
- IPL 2018: Another win for KKR