சென்னையோட 'பேவரைட்' தியேட்டர்ல.. தளபதியோட 'சர்கார்' பிரீயா பாக்கணுமா?
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 31, 2018 07:47 PM
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சர்கார்' திரைப்படம் சொன்னதுபோல வரும் தீபாவளிக்கு (நவம்பர் 6) வெளியாகிறது.
இதனையொட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் தளம், ரோஹிணி தியேட்டருடன் இணைந்து இலவச டிக்கெட் கண்டெஸ்ட் ஒன்றை நடத்துகிறது. இதில் வெல்லும் 500 ரசிகர்களுக்கு தீபாவளி மதியம் 1.45 காட்சிக்கு சர்கார் இலவச டிக்கெட் வழங்கப்படும்.
இதில் வெல்ல நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:-
1. யூடியூப் தளத்திற்கு சென்று https://www.youtube.com/user/behindwoodstv பிஹைண்ட்வுட்ஸ் தளத்தினை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
2. கமெண்ட் பாக்சில் #BehindwoodsSarkar என டைப் செய்து உங்களது தற்போதைய மெயில் ஐடியை டைப் செய்து கமெண்ட் செய்யுங்கள்.
வெற்றிபெறும் அதிர்ஷ்டசாலிகளுக்கு சர்கார் இலவச டிக்கெட் வழங்கப்படும்.
Tags : #VIJAY #KEERTHISURESH #BEHINDWOODSEXCLUSIVE #SARKAR