
கார்த்தி சிதம்பரம் மீதான சிபிஐ காவல் மேலும் ஐந்து நாட்கள் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தையும் சிபிஐ விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, சிதம்பரம் அறிவுறுத்தலின் பேரிலேயே தாம் ரூபாய் ஏழு லட்சத்தை கார்த்தி சிதம்பரத்திடம் கொடுத்ததாக, இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜி சிபிஐயிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | MAR 2, 2018 2:20 PM #KARTICHIDAMBARAM #CBI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories