வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என, தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் தினகரன் அணியின் மனுவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு அளித்துள்ளது. அதில், ''தினகரன் அணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கிடையாது.
உள்ளாட்சித் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்துவதால் கட்சி சின்னம் வழங்க தங்களுக்கு அதிகாரம் கிடையாது. தினகரன் அணியின் இடைக்கால மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்," இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
BY MANJULA | FEB 5, 2018 11:38 AM #TTVDINAKARAN #COOKERSYMSYMBOL #ELECTIONCOMMISSION #டிடிவிதினகரன் #குக்கர்சின்னம் #இந்தியதேர்தல்ஆணையம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories