2018-19 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று(1.2.2018) தாக்கல் செய்தார்.
இது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் குறித்த மக்களின் கலவையான விமர்சனங்கள்:-
#இந்திரா காலத்து #பட்ஜெட் உரை -
— // யதார்த்தவாதி // (@swarnamrutha) February 1, 2018
வானொலியில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் -
அப்போது படித்தவர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டது!
பல ஆண்டு கழித்து இன்றைய #Budget2018 வெகுஜனங்களால் கூர்ந்து கவனிக்கப்படுவதை உணர முடிகிறது..
இந்த பட்ஜெட்டால் மிகவும் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம்
— Srinivasan Rahul🏂 (@Srinivtwtz) February 1, 2018
என்பது நிதர்சனம்👎#பட்ஜெட்2018
10 கோடி ஏழை குடும்பங்களின் சுகாதாரத்திற்காக தலா ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக ரூ.1200 கோடி ஒதுக்கீடு - செய்தி
— அஜ்மல் அரசை (@ajmalnks) February 1, 2018
அப்போ அந்த 15 லட்சம்?
தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை #அருண் ஜெட்லி
— சோழ நாட்டு இளவரசி (@nithi_Ofl) February 1, 2018
அப்போ எல்லாரும் போய் கல்யாணம் பண்ணிட்டு வாங்க தனி நபர் இல்லாம குடும்பமா போய் நிக்கலாம் அப்போவாச்சும் மாத்துவாங்களான்னு பாப்போம் 😐😐