
தன் ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
அப்போது, தன்னுடைய மனம் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்குப் பின்பு நிம்மதியாக, புத்துணர்ச்சியாக இருப்பதாகவும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் பின்னால் பாஜக இல்லை என்றும், தன் பின்னால் கடவுளும் மக்களும் மட்டும் தான் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
BY SATHEESH | MAR 20, 2018 3:28 PM #RAJINIKANTH #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories