உங்க அம்மாவ வந்து நானா 'மன்னிப்பு' கேட்க சொன்னேன்

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 04, 2018 03:29 PM
Biggboss Tamil: September 4th Promo Video 2

பிக்பாஸ் 2-வது ப்ரோமோ வீடியோவில் உங்க அம்மாவை வந்து, நானா மன்னிப்பு கேட்க சொன்னேன் என பாலாஜி கேட்பது போல காட்சிகள் உள்ளன.

 

பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டியதற்கு, ஐஸ்வர்யாவின் அம்மா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோது மன்னிப்பு கேட்டார்.இந்தநிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில், ஐஸ்-பாலாஜி இருவரும் சண்டை போட்டுக்கொள்வது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் மீண்டும் இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டில் போர்மேகங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.