'அந்த மாதிரி கேவலமான புத்தி இருக்கக்கூடாது'.. மும்தாஜிடம் மோதும் மஹத்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jul 04, 2018 12:23 PM
பிக்பாஸ் வீட்டில் தண்ணீர் தொடர்பான டாஸ்க் ஒன்றை போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், மும்தாஜ்-மஹத் இடையில் மோதல் ஏற்படுவது போல காட்சிகள் உள்ளன.
நேற்று யாஷிகாவிடம், மஹத் முத்தம் கேட்டபோது மும்தாஜ் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதற்காக மஹத் அவருடன் சண்டை போடுகிறாரா?இல்லை வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை.முன்னதாக வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனி ஐயருக்கு எதிராக சக போட்டியாளர்கள் ஒன்று திரள்வது போலவும், அவர் தனிமைப்படுவது போலவும் காட்சிகள் வெளியாகி இருந்தன.
இதனால் கண்டிப்பாக இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘Sacred thread’ affected me the most: Kamal Haasan triggers controversy
- 'தம்பி விஜய்' அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்:கமல்ஹாசன்
- 'விதிகளை மீறிய போட்டியாளர்களுக்கு'.. தண்டனை கொடுக்கும் கமல்!
- 'வேலைக்காரர்கள் எஜமானர்கள் ஆகிவிட்டனர்'... வறுத்தெடுக்கும் கமல்ஹாசன்!
- 'என்ன அவ விட்டுட்டு போயிட்டா'.. பிக்பாஸ் வீட்டில் காதல் ஆரம்பம்!
- 'குடிப்பழக்கத்தை விடவில்லை'.. பாலாஜியை நேரடியாகத் தாக்கிய நித்யா!
- 'நடனப்போட்டியில்' ஷாரிக்கை கீழே 'தள்ளிவிட்ட' அனந்த் வைத்யநாதன்
- 'இந்த உலகமே உன்ன எதுத்தாலும்'.. நித்யாவுக்கு ஆறுதல் கூறும் மும்தாஜ்!
- 'தம்பி இங்க வாங்க'.. தாடி பாலாஜியைக் கடுப்பேற்றும் நித்யா!
- 'பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடாது'.. நித்யாவைத் திட்டும் தாடி பாலாஜி!
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Biggboss 2 Tamil July 4th Promo Video 2 | தமிழ் News.