விருதுநகர் தாயில்பட்டியை சேர்ந்த திமுக தொண்டரின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு, புறப்பட தயாரான மு க அழகிரியிடம் செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர்.
அக்கேள்விக்கு மு க அழகிரி, "அரசியலே ஒரு சாக்கடை. அதில் எந்த குப்பை வந்தாலென்ன" என அதிரடி பதிலளித்தார்.
முன்னதாக, தான் ஏற்கனவே அரசியலில் இருப்பதாகவும், அது தன் இரத்தத்தில் உள்ளது எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | FEB 19, 2018 4:45 PM #AZHAGIRI #UDHAYANIDHI STALIN #POLITICAL ENTRY #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories