
தமிழின் இளம் நடிகர்களில் ஒருவரான மிர்ச்சி சிவா நமக்கு (பிஹைண்ட்வுட்ஸ்) அளித்த பிரத்தியேக பேட்டியில் " சாப்பாடு விஷயத்தில் நாம் என்ன கேட்டாலும் அஜீத் சார் செய்து தருவார்.
குறிப்பாக மிகவும் ஆர்வத்துடன் சமைத்து அதனை அன்புடன் பரிமாறுவார்,'' என அஜீத் குறித்து நெகிழ்ந்திருக்கிறார்.மேலும், அஜீத் தனக்கு எலுமிச்சை சாதம் செய்து கொடுத்ததாகவும் சிவா பகிர்ந்து கொண்டுள்ளார்.
வழக்கமாக எல்லோருக்கும் அஜீத் பிரியாணி செய்து கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 7, 2018 7:10 PM #AJITH #MIRCHISHIVA #VISWASAM #அஜீத் #மிர்ச்சிசிவா #விசுவாசம் #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories