
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் 'விசுவாசம்' படத்தில் அஜீத் பாடப்போவதாகத் தகவல்கள் வெளியானது. இதனையறிந்த அஜீத் ரசிகர்கள் 'தல' முதன்முறையாக பாடப்போகிறார் என மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், அஜீத் பாடுவதாக வெளியான தகவல் உண்மைதானா? என நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, அஜீத் பாடுவதாக வெளியான தகவல் வெறும் வதந்திதான் என தெரிவித்தனர்.
எனினும் அஜீத் ஒருநாள் கண்டிப்பாக பாடுவார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த நாளுக்காக ரசிகர்களுடன் இணைந்து நாமும் காத்திருக்கலாம்.
BY MANJULA | FEB 14, 2018 2:56 PM #AJITH #VISWASAM #அஜீத் #விசுவாசம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories