அதிமுக 'கவுன்சிலரை' வெட்டிக்கொன்ற திமுக பிரமுகருக்கு 'போலீசார்' வலைவீச்சு
Home > News Shots > தமிழ்By Manjula | May 05, 2018 09:57 PM
வேலூர் மாவட்டம் டி.சி. குப்பம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மகேந்திரனுக்கும், திமுக பிரமுகர் மணிமாறனுக்கும் ஒப்பந்த டெண்டர் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று மகேந்திரனை-மணிமாறன் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமுற்ற மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தற்போது தலைமறைவான மணிமாறனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ADMK Counselor murdered in Vellore | தமிழ் News.