
நடிகை ஸ்ரீதேவி(54) தனது கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி கபூருடன் திருமண விழாவில் பங்கேற்க துபாய் சென்றிருந்தார்.
அங்கு யாரும் எதிர்பாராதவிதமாக, நேற்று இரவு 11.30 மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது. இத்தகவலை அவரது உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.
நடிகை ஸ்ரீதேவியின் இந்த திடீர் மரணம் இந்தியத் திரையுலகினரை, கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
BY SATHEESH | FEB 25, 2018 3:59 AM #SRIDEVI #DEAD #ACTRESS #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories