
'ஒரு அடார் லவ்' படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலராய பூவி' பாடலின் மூலம் இளைஞர்களின் மனங்கவர்ந்த நாயகியாக பிரியா பிரகாஷ் உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், தான் நடித்துள்ள பாடல் மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று நடிகை பிரியா பிரகாஷ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
BY MANJULA | FEB 19, 2018 7:40 PM #PRIYAPRAKASHVARRIER #SUPREMECOURT #பிரியாபிரகாஷ்வாரியர் #உச்சநீதிமன்றம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories