
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், 'கோவா' புகழ் பியா பாஜ்பாய் இப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து நடிகை பியா தனது டுவிட்டர் பக்கத்தில், ''தவறான தகவல் நான் அந்தப்படத்தில் நடிக்கவில்லை," என விளக்கமளித்துள்ளார்.
BY MANJULA | FEB 16, 2018 3:29 PM #THALAPATHY62 #VIJAY #PIABAJPAI #விஜய் #தளபதி62 #பியாபாஜ்பாய் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories